நீங்கள் எங்களைக் கண்டுபிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.

பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்குமானபாதை எப்போதும் எளிதாக இருக்காது, ஆனால் நீங்கள் தனியாக இல்லை.

இவ்விணையத்தளமானது உங்களது பயணத்தில் உங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் துணைவருடைய அல்லது முன்னாள் துணைவருடைய நடத்தைவீட்டுத் துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லையா?

வேறொருவரைப் பற்றி கவலைப்பட்டு அவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லையா?

3 இல்1 பெண் தன் வாழ்நாளில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கிறார். இது யாருக்கும் நடக்கலாம்.

வீட்டுத் துஷ்பிரயோகம் பல வடிவங்களில் நடக்கிறது, அவை எப்போதும் உடல் ரீதியாக இருக்காது.

வீட்டுத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரும்பாலும் நல்ல, தாராளமான, மரியாதைக்குரிய நபர்களாகத் தோன்றுகிறார்கள்.

மேலும் அறியவும்

இவ்விணையத்தளமானது அனைத்துப் பாலின மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டது.

Women for Women France இல், பன்முகத்தன்மையையும் பாலின இருமை மொழியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் நாங்கள் அடையாளம் கண்டு கொள்கிறோம். 

எவ்வாறாயினும், உதாரணமாக ஸ்கிரீன் ரீடர் ஐ பயன்படுத்துபவர்கள் அல்லது டிஸ்லெக்ஸியா உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் எங்கள் உள்ளடக்கத்தை அணுகுவதை உறுதிசெய்ய, பாலின-நடுநிலை தெரிவுகள் எதுவும் இல்லாமல் மொழிகளில் பாலின மொழியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

பெரும்பாலான வீட்டுத் துஷ்பிரயோக நிகழ்வுகள் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் ஆண்களைப் பற்றியது என்பதனால் நாங்கள் தேர்ந்தெடுத்த பாலினம் வழிநடத்தப்பட்டது.

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்