அணுகல்தன்மை

Women for Women France , அதன் சேவைகளை அணுகுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.

குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட www.womenforwomenfrance.org தளத்தின் அனைத்துப் பயனர்களும்,அதன் உள்ளடக்கத்தை சிரமமின்றிப் புரிந்துகொள்வதற்கும்
பயன்படுத்துவதற்கும் குறிப்பான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொது அரசாங்க அணுகல்தன்மை வழிகாட்டுதல்கள் (RGAA) மற்றும் W3C தரநிலைகளின் பரிந்துரைகளின்படி இந்தத் தளம் உருவாக்கப்பட்டது, குறிப்பாக அணுகல்தன்மை தொடர்பாகக் கரிசனை காட்டக்கூடிய பகுதி “இணைய உள்ளடக்க அணுகல்தன்மை வழிகாட்டுதல்கள் (WCAG)” என்றழைக்கப்படுகின்றது.

நாங்கள் எழுத்துருக்களின் தேர்வு மற்றும் நிற மாறுபாடு ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தினோம்.

ஒவ்வொரு பக்கத்திலும், நீங்கள்:

  • பார்வை குறைபாடுகள் உள்ளவர்கள் பயன்படுத்தும் கருவிகளை (பேச்சுத் தொகுப்பு அல்லது பிரெய்ல் காட்சிகள்) இயக்க முடியும்
  • மவுஸைப் பயன்படுத்தாமல், விசைப்பலகையுடன் மட்டும் அல்லது தொடுதிரை வழியாக இயக்க முடியும்
  • உங்கள் வசதிக்கேற்ப எழுத்துக்களின் அளவைத் தனிப்பயனாக்குவதற்கு உங்கள் விசைப்பலகையை அல்லது மவுஸைப் பயன்படுத்தி பெரிதாக்க முடியும்.

பயன்படுத்தப்படும் சாதனம் (கணினி, டேப்லெட், தொலைபேசி) எதுவாக இருந்தாலும், அனைத்து திரை அளவுகளுக்கும் தளத்தை மாற்றியமைக்க முடியும்.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான தகவலைக் கண்டறிவதற்கு எங்கள் தளத்தின் அணுகலைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு எங்கள் குழுக்கள் உறுதிபூண்டுள்ளன.

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்