எங்கள் பங்காளிகள்

எங்களின் நிதி மற்றும் சார்பு நன்நம்பிக்கை பங்காளிகள் இருந்ததன் காரணமாக எம்மால் எமது பணியை தொடர்ந்து செய்ய முடிந்தது. 

உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் போன்ற எங்களின் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நிறுவனங்களுடன் மட்டுமே Women for Women France பங்காளிகளைக் கொண்டுள்ளது. பாலியல் சமத்துவமின்மையை ஒழிப்பதற்கும், தங்களின் சொந்தக் கட்டமைப்பிற்குள் உள்ளடக்கத்தையும் மற்றும் பன்முகத்தன்மையையும் அதிகரிப்பதற்கும் தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு எமது அனைத்துத் தனியார் துறை பங்காளிகளையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

பங்காளித்துவ வாய்ப்புக்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை உள்ளடக்குதல், பன்முகத்தன்மை மற்றும் பெண்களுக்கு எதிரான அத்தகைய வன்முறையை ஒழித்தல் ஆகிய விடய அம்சங்களை நோக்கி உங்களின் அமைப்பு அர்ப்பணிப்புடன் இயங்குகின்றதா?

Women for Women France இடம் 2022-2025 நிகழ்ச்சித்திட்டத்திற்கான பல பங்காளித்துவ வாய்ப்புகள் உள்ளன.

எம்முடன் தொடர்புகொள்ளுங்கள் [email protected].

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்