நிபுணர்கள்

மிகவும் தரமான, இற்றைப்படுத்திய தகவல்களுக்கான அணுகலை உறுதிசெய்யும் முகமாக, பிரான்ஸில் அனைவரும் தத்தமது துறைகளில் மிகவும் விஷேடமான மற்றும் செயன்முறையான அறிவைக் கொண்டுள்ள முதன்மை வகிக்கின்ற நிபுணர்களுடன் இணைந்து WFWF செயற்படுகின்றது. பணிபுரியும் அனைத்து WFWF நிபுணர்களும் பிரான்ஸில் குடியேறியவர்களுக்கும் மற்றும் பிரெஞ்சு அல்லாத மக்களுக்கும் காட்டப்படுகின்ற பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு வன்முறை, தண்டனைக் கோவைச் சட்டம் மற்றும் பாதுகாப்புக் கட்டளைகள்

பொருளாதார மற்றும் சமூக ஊக்குவிப்பு

குடும்பச் சட்டம்

குடிவரவும் புகலிடமும்

சுகாதாரம்

தொலைத்தொடர்புகள்

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்