Women for Women France இல், பன்முகத்தன்மையையும் பாலின இருமை மொழியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் நாங்கள் அடையாளம் கண்டு கொள்கிறோம்.
எவ்வாறாயினும், உதாரணமாக ஸ்கிரீன் ரீடர் ஐ பயன்படுத்துபவர்கள் அல்லது டிஸ்லெக்ஸியா உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் எங்கள் உள்ளடக்கத்தை அணுகுவதை உறுதிசெய்ய, பாலின-நடுநிலை தெரிவுகள் எதுவும் இல்லாமல் மொழிகளில் பாலின மொழியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
பெரும்பாலான வீட்டுத் துஷ்பிரயோக நிகழ்வுகள் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் ஆண்களைப் பற்றியது என்பதனால் நாங்கள் தேர்ந்தெடுத்த பாலினம் வழிநடத்தப்பட்டது.