பிரான்சில் புகலிடம் கோரி விண்ணப்பித்தல்
புகலிடத்திற்கு விண்ணப்பிப்பது என்பது பிரான்சிற்கு வெளியே பிறந்தவர்கள் அகதி அந்தஸ்து அல்லது அவர்கள்…
உங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நீங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பொறுத்தது.
பின்வருபவை காரணமாக நீங்கள் துன்புறுத்தப்பட்டிருந்தால் அல்லது துன்புறுத்தலுக்குப் பயந்திருந்தால் உங்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும்:
நீங்கள் அகதி அந்தஸ்துக்குத் தகுதி பெறவில்லை என்றால், உங்களுக்குத் துணை பாதுகாப்பு அல்லது “protection subsidiaire” வழங்கப்படும், மேலும் நீங்கள் பின்வரும் ஆபத்தில் உள்ளீர்கள் என்பதை நிரூபிக்கலாம்:
நீங்கள் புகலிட விண்ணப்பம் செய்யும்போது, புகலிடத்திற்கான விண்ணப்பச் சான்றிதழை அல்லது “attestation de demande d’asile” ஐப் பெறுவீர்கள். உங்கள் விண்ணப்பத்திற்கான பதிலுக்காக நீங்கள் காத்திருக்கும் போது பிரான்சில் தங்குவதற்கு இது உங்களை அனுமதிக்கிறது.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீண்ட காலத்திற்கு பிரான்சில் தங்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் உள்ளது. "பிரிஃபெக்சர்" அல்லது “sub-préfecture” எனப்படும் உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரத்திற்கு நீங்கள் வதிவிட அனுமதிக்கு அல்லது “titre de séjour”க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் பெறும் “titre de séjour” வகை உங்களுக்கு வழங்கப்படும் நிலையைப் பொறுத்தது:
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.
பிரான்சில் புகலிடம் கோரி விண்ணப்பித்தல்
புகலிடத்திற்கு விண்ணப்பிப்பது என்பது பிரான்சிற்கு வெளியே பிறந்தவர்கள் அகதி அந்தஸ்து அல்லது அவர்கள்…
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…